பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (19-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, மனதில் நினைத்ததை சாதிக்க முடியும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. அலைச்சல், டென்ஷன் வெகுவாக குறையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பிரியமானவர்கள் வழியில் நன்மை உண்டு. இரவு நேர பயணங்களில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி

நேயர்களே, குடும்ப கௌரவம் உயரும். வேண்டிய பொருட்களை வாங்க முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்ம ராசி

நேயர்களே, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்லவும். பொருளாதார நிலை சீரடையும். பயணங்களால் அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்ப சிக்கலுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். யாரிடமும் கோபப்பட்டு பேச வேண்டாம். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

துலாம் ராசி

நேயர்களே, வீட்டில் எதிர்பாராத செலவுகள் வரும். மனதில் உற்சாகமும் புதிய தெம்பும் பிறக்கும். பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் பல நன்மைகள் உண்டாகும். தெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி

நேயர்களே, அறிமுகம் இல்லாத நபர்களிடம் சற்று கவனமாக இருக்கவும். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. புது தொழில் யோகம் அமையும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வந்து போகும். எதிரிகள் தொல்லை நீங்கும். திருமணம் காரியம் கைகூடும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கும்ப ராசி

நேயர்களே, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற முடியும். இழுபறி காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி

நேயர்களே, பெரியோர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. கடன் பிரச்சனை தலைதூக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts