பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (16-02-2022)

மேஷ ராசி

நேயர்களே, தடைபட்ட காரியம் கைகூடும். பெற்றோர்களின் அறிவுரைகளை எடுத்துக்கொள்ளவும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

ரிஷப ராசி

நேயர்களே, ஆன்மீக எண்ணம் மேலோங்கும். உறவினர் வழியில் மகிழ்ச்சியும், ஆதாயங்களும் பெருகும். வாகன செலவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்ப பொருளாதார நிலை உயரும். மனக்குழப்பங்கள் நீங்கும். விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்

கடக ராசி

நேயர்களே, இல்வாழ்வில் இனிமை கூடும். காணமால் போன பொருள் திரும்ப கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் உஷாராக செயல்படவும். புது தொழில் யோகம் அமையும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்பதில் நிம்மதி சற்று குறையும். ஆடம்பர செலவுகளால் பற்றாக்குறை ஏற்படும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கன்னி ராசி

நேயர்களே, அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் சிறக்கும். திருமண காரியம் கைகூடும். தொழில் வியாபாரம் நல்ல விதமாக நடக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, குடும்ப செலவுகளை கட்டுப்படுத்தவும். நட்பால் நன்மை வந்து சேரும். வெளிவட்டார பழக்கவழக்கங்கள் நலம் தரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமையில் வளரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

தனுசு ராசி

நேயர்களே, மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். வதந்திகளை பெரிது படுத்த வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் மனமகிழ்ச்சி கிட்டும். தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் நெருக்கும் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்ப ராசி

நேயர்களே, வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்க்கவும். குல தெய்வ வழிபாடு சிறக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

மீன ராசி

நேயர்களே, குடுமத்தில் புதுமையான விஷயங்கள் நடக்கும். பண விவகாரத்தில் உஷாராக இருக்கவும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts