Home Blog Page 15

நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

நாளை மாலை முதல் நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளைய தினம் 50,0000 (12.5 kg, 5kg & 2.3kg) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக...

இராணுவ வாகனம் ஒன்றும் பால் கொண்டு சென்ற வாகனமும் மோதிசாரதிகாயம் அடைந்துள்ளார்

இன்று காலை நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இராணுவ வாகனம் ஒன்றும் பால் கொண்டு சென்ற வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துடன் ஆயிரக் கணக்கான லீட்டர் பாலும் வீதியில் கொட்டுப்பட்டது. இந்த விபத்து சம்பவம்...

இலங்கையில் மற்றுமொரு மாணவி மாயம்!

அம்பாறையில் காணாமல் போன 16 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவதினமான...

அநுராதபுரத்தில் பரீட்சை எழுதச் சென்ற மாணவியிடம் மேற்பார்வையாளர் தகாத செயல்!

அநுராதபுர மாவட்டத்திலுள்ள பிரதேசம் ஒன்றின் பாடசாலை மாணவி ஒருவரை பரீட்சை மண்டபத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளார். மாணவி க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக கடந்த 25 ஆம் திகதி பரீட்சை எழுதச் சென்றிருந்தபோதே...

திருகோணமலையில் சாணக்கியனிற்கு கூச்சலிட்டு எதிர்ப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உரையாற்றிய போது, காலிமுகத்திடலில் சிங்கள மக்களால் 50, நாட்களாக இடம்பெறும் போராட்டத்திற்கு தமிழர்களும் செல்ல வேண்டும் என்ற கருத்துப்பட பேசியபோது அங்கு இருந்த இளைஞர்களும்,...

சாம்சங் – ஸ்மார்ட்போன் உற்பத்தியை குறைக்கின்றது..?

சாம்சங் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியை 39 சதவீதம் வரை குறைக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பட்ஜெட் ரக மாடல்கள் மற்றும் ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் பாதிக்கப்பட...

மத்திய வங்கி இன்றைய டொலரொன்றின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை அறிவித்துள்ளது அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும், இதேவேளை, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355...

மண்ணெண்ணெய்காக காத்திருப்போருக்கு அமைச்சர் கஞ்சன விஜயசேகர கூறிய ஆறுதல் செய்தி

சபுகஸ்கந்த ஆரம்பம்இலங்கை வந்துள்ள பல சர்வதேச விமானங்கள் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக எரிபொருள் நிரப்புவதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதனால், சுத்திகரிப்பு நிலையப் பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளமையினால் அது தொடர்பான...

விஜய்யுடன் இணைய விருப்பம் தெரிவித்த கமல்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி...

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தொடர்பில் வெளிவந்த தகவல்

சுதந்திரமாக மதிப்பிடும் அமைப்பான அட்வகேற்றா இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நான்கு நிறுவனங்களில் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனமும் ஒன்றாகும் என கூறியுள்ளது. இதன் செயல்பாடு காரணமாக பொது நிதி...