Home Blog Page 16

இன்றைய மின்வெட்டு அட்டவணை!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (30) 2 மணிநேரம் 15 நிமிட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன் படி இன்று இரண்டு மணித்தியாலாம் பதினைந்து நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை..!

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த...

புதிய அமைச்சரவையின் இரண்டாவது விசேட கூட்டம் இன்று !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் நடைபெறும் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். அதன்படி சர்வகட்சி அரசாங்கம்...

சத்துள்ள கலவை காய்கறி ஊறுகாய்..!

ஊறுகாய்யை தொடர்ந்து சாப்பிட்டு வருவது உணவுக் கழிவுகளை வெளியேற்றுவதை குறிக்கிறது. ஏனெனில் அவை குடலுக்கு மிகச் சிறந்தவை. ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். உணவு சாப்பிடும் பொது சிறிய துண்டு ஊறுகாய்...

அரிய வகை மூலிகை மருந்தான திப்பிலி!

சளி, இருமல், இளைப்பு போன்ற நோய்களுக்கு ஆங்கில மருந்துகளைவிட இயற்கையாக கிடைக்கும் மூலிகை வகை மருந்துகள், சிறந்த நிவாரணமாகும். இதில் சளியை போக்கு இயற்கை மருந்தாக திப்பிலி பயன்படுகிறது. திப்பிலி என்பது அரிய வகை...

சா‌‌மி ‌சிலைகளு‌க்கு அ‌பிஷேக‌ம் செ‌ய்வது இதற்காகத்தான்…!

சாமி சிலைகள், விக்ரகங்களுக்கு, லிங்கங்களுக்கு பல்வேறாக அபிஷேகங்கள் செய்வதற்கான காரணம் என்ன? சிற்பங்களை காலமெல்லாம் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதர்களில் ஆண், பெண், அலி என்று இருப்பது போலவே கற்களிலும் ஆண் கல், பெண்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (30-05-2022)

மேஷம் : அசுவினி: முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். செலவு அதிகரிக்கும் என்பதால் நிதானம் அவசியம்.பரணி: அந்நியர் மூலம் ஆதாயம் காண்பீர்கள். உங்களுடைய வார்த்தைகளில் கவனம் வேண்டும்.கார்த்திகை 1: நினைத்த ஒன்றில் வெற்றி காண்பீர்கள். ஆதாயம்...

ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்காக ஆற்றிய உரை!

இன்று, நம் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19வது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது இந்த விடயங்களில் ஒன்றாகும். இது...

உலக வர்த்த மையத்துக்கு முன்னால் தீவிரமடைந்த போராட்டம்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்கள் குழுவினரின் போராட்டப் பேரணியைக் கலைக்க, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விஹார மகாதேவி...

மாயமான விமானம் கண்டுபிடிப்பு!

நேபாளத்தில் இருந்து காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சோமுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மாயமானது. அந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர். காணாமல்...