வாட்ஸ்அப் பற்றி வெளியான தகவல்
வாட்ஸ்அப் செயலியில் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஹேக்கர்களின் பல்வேகறு புதுப்புது யுக்திகளில் ஏமாறும் பொது மக்கள் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பறிகொடுக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த வரிசையில் ஹேக்கர்கள் கையாளும்...
பிக்பாஸ் பிரபலத்திற்கு பிறந்த ஆண் குழந்தை…!
2012-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மதுமிதா. இதைத் தொடர்ந்து இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ராஜா ராணி, காஞ்சனா...
அரச செலவினங்கள் பற்றி வெளிவந்த தகவல்
இலங்கையின் அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நடப்பு ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு...
எரிபொருளை சேமித்து வைத்திருந்த மூவர் கைது
யாழ்ப்பாணம் - சுன்னாகம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து வைத்திருந்த மூவர் பொல்கஹாவலயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 500 லீற்றர் டீசல், 306 லீற்றர் பெற்றோல் மற்றும் ஆயிரத்து...
பிரதமர் நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரை!
இலங்கை மக்களுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகளை விளக்கும் வகையில் இன்று மாலை 6.45 மணிக்கு இந்த உரை இடம்பெறவுள்ளது...
வெஜிடபிள் சமோசா
தேவையான பொருட்கள் :
மைதா - 2 கப்புஉப்பு- தேவையான அளவுகொத்தமல்லி - சிறிதளவுதனியா - 1/2 ஸ்பூன்சாட் மசாலா- 1 ஸ்பூன்சீரக தூள் - 1/2 ஸ்பூன்கரம் மசாலா - 1/2 ஸ்பூன்எலுமிச்சை...
பேராதனை பல்கலைகழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் வெளியிட்ட தகவல்!!
பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே இலங்கையில் தவிர்க்க முடியாத வகையில் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என தெரிவித்துள்ளார்.
சிறுபோகம் தற்போது பாதியளவு...
24 வயதில் மூன்று திருமணம்…தலைமறைவான யுவதி!!
இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை, பணம் சுருட்டி உள்ளதுடன், யுவதி தலைமறைவாகி உள்ள நிலையில், பொலிஸார் அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
சம்பவம்...
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை…!
இலங்கையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...
கறுப்பு திராட்சை சாறு,எலுமிச்சையிலுள்ள நன்மைகள்!
எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்.
பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த...