Home Blog Page 18

வன்னி மரத்தின் சக்திவாய்ந்த ஆன்மீகத்தகவல்கள்!

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (29-05-2022)

மேஷம் : அசுவினி: இன்று மதியம் வரை மகிழ்ச்சி நீடிக்கும். அதன் பிறகு குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள்.பரணி: விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பரச் செலவு அதிகம் செய்ய நேரிடும்.கார்த்திகை 1: பிரச்னைகளில் ஒன்று...

வெவ்வேறு இடங்களில் கண்டு பிடிக்கப்பட்ட மோட்டார் குண்டுகள்

வெவ்வேறு இடங்களில் கண்டு பிடிக்கப்பட்ட மோட்டார் குண்டுகள் பொலிஸார் திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை மற்றும் மூதூர் பிரதேசங்களிலே குறித்த மோட்டார் குண்டுகள்...

வவுனியாவில் தலை சிதறிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் நேற்று இரவு 11.45 மணியளவில் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதனை அவதானித்த மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்....

மின் பாவனையாளர்களுக்காக வெளிவந்த மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரத்நாயக்க குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விடுமுறை நாள் என்பதால் அரச திணைக்களங்கள் உட்பட்ட அலுவலகங்களின் செயற்பாடு...

இலங்கை கட்டுமானத்துறையில் 70%த்துக்கு மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம்!

பொருளாதார நிலைமைக்கு மத்தியில், நாட்டின் கட்டுமானத்துறையில், 70 முதல் 80 சதவீதமானோர் தொழிலை இழக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை தேசிய கட்டுமானத்துறை சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரையில், 90 சதவீத கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதாக அந்த...

பரீட்சையில் ஆள்மாறாட்டம் – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

நாடு பூராகவும் கல்வி பொது சாதாரண தரப்பரீட்சை கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டம், கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலையொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதற்கமைய குறிப்பிட்ட பரீட்சைக்கு 21 வயது மதிக்கத்தக்கவர் தனிப்பட்ட...

சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 விபரங்கள்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனிற்கான ப்ரோடெக்டிவ் கேஸ் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அளவீடுகளில் சாம்சங் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள இருப்பது தெரியவந்துள்ளது. தற்போதைய தகவல்களின் படி...

வைரலாகும் அக்னிக் சிறகுகள் டீசர்…

விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘அக்னிச்சிறகுகள்’. ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். மூடர்கூடம்...

கணவர் முன் காட்டு யானை தாக்கி உயிரிழந்த மனைவி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது43). டீக்கடைக்காரர். சம்பவத்தன்று காலை கடையை திறக்க சென்ற அவரை காட்டு யானை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...