பெண்கள் காலில் அணியும் மெட்டியை அடிக்கடி மாற்றலாமா? மெட்டி இப்படி இருந்தால் உங்களுக்கு என்ன ஆகும்
ஒரு பெண்ணுக்கு நெற்றியில் குங்குமமும், கழுத்தில் திருமாங்கல்யமும், காலில் மெட்டியும் திருமணத்திற்கு சாட்சியாக இருந்து வருகிறது. இதில் ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு விசேஷ பலன்களை அந்த பெண்ணிற்கு கொடுக்கும். நெற்றியில் குங்குமம் இடுவதால்...