பஸ்களில் நின்றுகொண்டு செல்வோருக்கு இனி நாட்டில் புது சட்டம் ..!!
இலங்கையில் பஸ்களில் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான பஸ் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.
அதன்படி பஸ்களில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு...
சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?
சாப்பிடும் நேரத்தில் இன்னொரு பிரச்னை… முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்த உடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்து விடும். தண்ணீர் குடித்த பிறகு தான் நிற்கும். ஆனால், சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக்...
இன்று (25/1/2021) தேய்பிறை அஷ்டமி! கடன் தொல்லை நீங்க பைரவருக்கு ஏற்ற வேண்டிய இந்த தீபம் பற்றி உங்களுக்கு...
தேய்பிறை அஷ்டமியில் பொதுவாக பைரவரை வழிபடுவது சிறப்பாகும். ஆன்மீகத்தில் பைரவருக்கு அஷ்டமி திதி மிகவும் உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமானது. சிவனின் அம்சமாக கருதப்படும் பைரவர் காலத்தை...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (25-01-2022)
https://youtu.be/gSWzRLTmo1Q
மேஷ ராசி
நேயர்களே, குடும்ப செலவுகள் அதிகரிக்கும். மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை விலகும். சாதுரியமான பேச்சால் சாதிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.
ரிஷப ராசி
நேயர்களே, குடும்பத்தில் குதுகலம் ஏற்படும்....
கவனயீர்ப்பு போராட்டதில் வடக்கு மாகாண தொண்டர்ஆசிரியர்கள்
இன்று (24) வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கவனயீர்ப்பில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கையில், நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல வருடங்களாக தொண்டர்...
செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் மற்றும் தீமைகள்
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்றால் என்ன?
ஐபோனின் சிரி (Siri) முதல் சுயமாக ஓடும் கார்கள் வரை செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக முன்னேறி வருகிறது. எப்பொழுதும் விஞ்ஞான புனைகதைகள் பெரும்பாலும் செயற்கை...
கடற்கரையில் கடல் கன்னியாக லாஸ்லியா!
சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 5 சீசன்கள் வரை நிறைவடைந்துள்ளது.
இதேவேளை, பிக்பாஸ் சீசன் 3 யில் இலங்கை தமிழ் பெண்னான லாஸ்லியா போட்டியாளராக கலந்துகொண்டு...
மனித உயிர்வாழ்க்கைக்கு தேவையான மற்றுமொரு பொருளிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு
தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுகின்றது.
இதன் காரணமாக நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது...
இலங்கை தமிழ் குடும்பத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி!
அவுஸ்ரேலியாவில் நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் இலங்கை தமிழ் குடும்பமான பிரியா-நடேஸ் குடும்பம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், அவர்களுக்கு சார்பாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதேவேளை, பிரியா, அவரது கணவர் நடேஸ்...
மேலுமொரு முடி வெட்டும் ஆசாமி சிக்கினர்!
இன்று (24-01-2022) திங்கட்கிழமை பண்டாரவளைப் பகுதியில் மாணவி ஒருவரது தலைமுடியை வெட்டிய நபரை, பண்டாரவளைப் பொலிஸாரால், கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது சம்பவம் ஹீல்ஓய புகையிரத நிலையத்தில் மறைந்திருந்த வேளையில் இடம்பெற்றுள்ளது.
ஹீல்ஓயாப் பகுதியைச் சேர்ந்த...