நாட்டை விட்டு வெளியேறும் பறவைகள்!இதுதான் காரணம்
மன்னாரில் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் வலயத்தை கண்காணிப்பதற்காக கொழும்பில் இருந்து வரும் விசேட சலுகைகளைப் பெற்ற சிறு குழுக்கள், பறவைகளை ஆய்வு செய்ய ஆளில்லா கமராக்களை பயன்படுத்துவதால் அழகிய பறவை இனங்கள் இலங்கைக்கு...
முல்லையில் நடமாடும் சேவை பாராட்டிய மக்கள்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக பதவி ஏற்ற திருமதி பரமோதயம் ஜெயராணி அவர்கள் நிர்வாக செயல்பாடுகளில் மக்களின் சிரமங்களைக் குறைக்கும் முகமாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்
அந்தவகையில்...
இலங்கையின் பிரபல ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸ் உயிரிழப்பு!!!
இலங்கையின் பிரபல ஒலிபரப்பாளர் சனூஸ் முகமட் பெரோஸ் உயிரிழந்துள்ளதாக ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்களது தகவல் மூலம் அறியக் கிடைத்தது.
இவர் மருதானை பேருவளையில் பிறந்த தமிழ் சேவையில் பகுதி நேர தொடர்பாளராக பணியாற்றியதோடு கட்டுப்பாட்டாளர்...
சுதந்திர தினத்தன்று யாழ் பல்கலைகழக பிரதான வாயிலில் கட்டப்பட்ட கருப்புத் துணி!
இன்றைய தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கருப்பு வர்ண துணி கட்டப்பட்டு சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் அனுஷ்டித்துள்ளார்கள்.
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று சிவில் சமூகங்களால் முள்ளிவாய்க்காலில்...
ஓடும் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்த இரு வெளிநாட்டு சுற்றுலா பிரஜைகள்
நேற்றய தினம் புகையிரதத்தில் இருந்து செல்பியெடுக்க முயன்ற யுவதியொருவர் கீழே விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற குதித்த காதலனும் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் ஒஹியா, இதல்கஸ்கின்ன புகையிரத நிலையங்களிற்கிடையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருகையில், கொழும்பில்...
இலங்கையின் 74வது சுதந்திர தினம்-கூகுளில் ஏற்பட்ட மாற்றம்!
இன்று (04-02-2022) இலங்கையில் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியினை தனது அட்டை படத்தில் வெளியிட்டு தமது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் 74வது சுதந்திர...
இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வு சற்று முன் ஆரம்பம்!
சற்று முன்னர் நாட்டின் 74வது தேசிய சுதந்திர தினம் நிகழ்வு ஆரம்பமாபமாகியுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்த நிகழ்வில் அமைச்சர் உறுப்பினர்கள்...
கொள்ளுப்பொடி எலும்புக்கும், நரம்புக்கும் வலிமை தரும்!
தேவையான பொருள்கள் :
கொள்ளு - 100 கிராம்மிளகாய் வத்தல் - 6பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டிபூண்டு - 10 பற்கள்கறிவேப்பிலை - சிறிதுஉப்பு - தேவையான அளவு
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும்...
பருப்பு பாயாசம் செய்ய போறீங்களா?
விதவிதமான பருப்பு வகைகளில் பாசி பருப்பு போட்டு செய்யப்படும் இந்த பாயாசம் ரொம்பவே வித்தியாசமானது. ஆரோக்கியம் நிறைந்த பாசிப்பருப்பு பாயாசம் சட்டுனு 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.
பால் மற்றும் தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும்...
வெள்ளிக்கிழமை சமையலில் சேர்க்கக் கூடாத பொருட்கள்! இவற்றை சேர்த்தல் கஷ்டம் வருமாம்!
வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உரிய ஒரு தெய்வீக நாளாக கருதப்படுகிறது. எந்த கிழமையில் நம் வீட்டில் பூஜை செய்தாலும், செய்யாவிட்டாலும் வெள்ளிக்கிழமையில் கட்டாயம் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்பது நியதி.
செவ்வாய், வெள்ளி...