துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் மீட்க்கப்பட்ட STF அதிகாரி…!
ஹப்புத்தளை பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு...
இலங்கை பிரதமருக்கு சிகிச்சையளிக்க பிரித்தானியாவில் இருந்த வந்த பிரபல மருத்துவ நிபுணர்
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்குமுதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த உபாதைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரித்தானியாவில் இருந்து பேராசிரியர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு(முதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த உபாதைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரித்தானியாவில் இருந்து பேராசிரியர் ஹிலாலி...
2022ம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?
இந்த ஆண்டில்(2022) இதுவரையான காலப்பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எனவே நீர்நிலைகளில் குளிக்கும்போதும், பொழுதுபோக்குகளில் ஈடுபடும் போதும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வருடாந்தம் நீரில்...
இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராகும் 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பிரபலம்!!!
இந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு, 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற...
அவுஸ்ரேலியாவில் இலங்கையர் செய்த காரியம்! சோகத்தில் உறவினர்கள்
அவுஸ்ரேலியாவில் தனது இரு குழந்தைகளை கொலை செய்து, தந்தையும் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமொன்று அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பதிவாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட நபர் இலங்கையர் என ஆரம்பகட்ட...
இலங்கையில் பயணத்தடையா?அல்லது பொதுமுடக்கமா?
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் அல்லது பயணத்தை ஒன்றிற்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனால்
சுகாதார சங்கங்கள்...
இந்தியாவில் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்தின் சோதனைக்கு அனுமதி….
இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையகத்தினால் பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி ஏற்கனவே கோவேக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசி...
குரலை வைத்து எதிரிகளை அடையாளம் காணும் நீர்யானைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
காட்டில் வளரும் நீர் யானைகள் அதிகம் ஒலி எழுப்பக் கூடியவை. அதன் சத்தம் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீண்ட தூரத்துக்கு எதிரொலிக்கும்.
´வீஸ் ஹாங்க்ஸ்´ என்று அழைக்கப்படும் ஒரு வித ஒலியை, நீர்யானைகள் எதற்கு...
7 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு!!!
கொழும்பு - பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி, க்ரஸ்டர் பிளேஸில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இருந்து நேற்று மாலை குறித்த...
அழகிய பெண்களை இரகசிய ஆயுதமாக களமிறக்கும் ரஷ்யா!
ரஷ்யா நாடானது உக்ரைன் நாட்டை ஊடுருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், லிப்ஸ்டிக் அணிந்த அழகிய பெண்களை இரகசிய ஆயுதமாக புடின் களமிறக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் 160,000 பெண்கள் இருக்கிறார்கள். சுவிட்சர்லாந்து...