அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி வெளிவந்த புதிய வர்த்தமானி….!
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி...
இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்!!
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியாகும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மகப்பேறு மருத்துவர் சனத் லானெரோல்தெரிவித்துள்ளார்.
எனவே கர்ப்பிணிப் பெண்களை விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேசமயம்...
கனடாவில் இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்!!!
அமெரிக்கா செல்லும் முயற்சியில் கனடா எல்லையில் பனியில் சிக்கி சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பத்தினரின் இறுதிச்சடங்குகள் கனடாவிலேயே முன்னெடுக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
பிஞ்சு குழந்தை உட்பட நால்வரின் சடலங்களையும் ஒன்றாக பார்ப்பது அவர்களின்...
முல்லைதீவில் 5ம் வகுப்பு மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி!
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற மாணவி ஒருவருக்கு பாடசாலை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
குறித்த மாணவி பாடங்களில் குறைந்த புள்ளிகளை பெற்றதாக காரணம் கூறி...
இணையத்தை அதிரவைக்கும் விக்ரமின் மகான் பாடல்..!
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் 'மகான்'. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி...
அதிகாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு!
இன்று (29) அதிகாலை தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை - கடுவலை 16 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
மட்டக்களப்பில் அதிகாலையில் தீப்பற்றிய கடை!
இன்று (29) அதிகாலையில் மட்டக்களப்பு மாமாங்கத்தில் பலசரக்கு கடை ஒன்று தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாமாங்கம் 3 ம் குறுக்கு வீதியில் வீடு ஒன்றுடன் பலசரக்கு கடையை...
கடந்த ஆண்டுக்கான சிறந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானாவர் யார் தெரியுமா?
கடந்த (2021)ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Institute of Politics என்ற அமைப்பினால் குறித்த விருது இரா.சாணக்கியனுக்கு...
இலங்கை எதிர்பார்த்த இலக்கை தொட்டு விட்டது!!
இலங்கை எதிர்பார்த்த இலக்கை எட்டி உள்ளதாகவும் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் நிலவும் சவாலான சூழலுக்கு மத்தியில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 23 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து...
தாய் மற்றும் சகோதரர்கள் என்று பாராமல் 14வயது சிறுவன் செய்த செயல்…!
பாகிஸ்தானின் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் PUBG விளையாடியதை தட்டிக்கேட்ட தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை 14வயது சிறுவன், சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 14 வயது...