பாராளுமன்றத்தில் 4நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள அமர்வு..!
இலங்கை பாராளுமன்றதில் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற...
கிராம உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்
இலங்கையில் 2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக களக் கணக்கிட்டு காலத்தில் கிராம உத்தியோகத்தர் இடமாற்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலக நாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால்...
மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று !
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றானது சமூகப் பரவலாக மாறியுள்ளது என்பதை தெளிவாகக் கூற முடியாத நிலையில், அறிகுறிகளற்ற பல தொற்றாளர்கள் சமூகத்தில் நடமாடுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர்...
சிவப்பு முட்டைகோஸை உணவில் சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?
சிவப்பு மற்றும் நீல நிற பழங்களில் மற்றும் காய்கறிகளில் அதிகளவிலான ரெஸ்வெராட்ரால் என்ற கிருமி நாசினி உள்ளன.
இந்த நிலையில் தற்போது சிவப்பு நிற முட்டைக்கோசினை உணவில் சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை...
பாவக்காய் புளி குழம்பு
புளி குழம்பு என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊறும். புளிப்பும், காரமும் கலந்த இந்த புளி குழம்பு கெட்டியாக வைக்கும் பொழுது அதன் சுவையே தனி தான். பாகற்காய் என்றாலே பிடிக்காதவர்களுக்கு இந்த...
சுமங்கலிப் பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன் தெரியுமா?
படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் அவைகளின் கூட்டு குங்குமம் ஆகும். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக்கொண்ட பின்புதான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும், அரக்கு குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு...
இன்றைய நாளுக்கான ராசி பலன்(29-1-2022)
மேஷ ராசி
அன்பர்களே, மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை பற்றி தெரிய வரும். வாகனம் யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
ரிஷப ராசி
அன்பர்களே, குடும்பத்தில் இருந்த...
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியாக்கும் கொரோனா தொற்று…!
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் கழுத்துறை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பரான புதினா இறால் குழம்பு செய்வது எப்படி?
தினமும் சைவ உணவுகளை சாப்பிட்டு போர் அடித்தவர்கள், அவ்வப்போது அசைவ உணவுகளையும் சமைத்து சாப்பிட வேண்டும். அதிலும் இறைச்சிக்கு பதிலாக கடல் உணவுகளில் ஒன்றான இறாலை சமைத்து சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்....
வெளியான ஜியோ 5ஜி வெளியீட்டு விவரம்!!!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க ஆயிரம் முன்னணி நகரங்களில் 5ஜி சேவை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை நிறைவு செய்து விட்டது. சமீபத்தில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த ஆண்டிற்குள்...