பிந்திய செய்திகள்

சிவப்பு முட்டைகோஸை உணவில் சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

சிவப்பு மற்றும் நீல நிற பழங்களில் மற்றும் காய்கறிகளில் அதிகளவிலான ரெஸ்வெராட்ரால் என்ற கிருமி நாசினி உள்ளன.

இந்த நிலையில் தற்போது சிவப்பு நிற முட்டைக்கோசினை உணவில் சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

  1. ஆன்டிஆக்ஸிடன்ட் செல்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் தாக்கப்படுவதைத் தடுக்கிறது.
  2. புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு ஃப்ரீ ரேடிக்கல்கள் முக்கிய காரணமாகும்.
  3. இதன் சாறு உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணத்தை நீக்குகிறது.
  4. இதில் உள்ள வைட்டமின் ஏ கண்புரை உருவாவதையும் தடுக்கிறது.
  5. அல்சர், பெப்டிக் அல்சர் மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகள் வராமல் தடுக்கும்.
  6. கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் இதர தாதுக்கள் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கின்றன.
  7. சிவப்பு முட்டைக்கோஸ் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.
  8. சிவப்பு முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே அல்சைமர் நோயிலிருந்து பாதுகாக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts