பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(29-1-2022)

மேஷ ராசி

அன்பர்களே, மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை பற்றி தெரிய வரும். வாகனம் யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். கடன் பிரச்சனைகள் குறையும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். மனமும் உடலும் புத்துணர்வுடன் செயல்படும். புது நபர்களிடம் கவனமாக பேசி பழகவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி

அன்பர்களே, பேச்சில் வேகமும், விவேகமும் இருக்கும். பிரியமானவர்கள் பக்கபலமாக இருப்பர். பராமரிப்பு செலவு அதிகரிக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பட்ட கஷ்டங்கள் நீங்கி விடிவு காலம் பிறக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி

அன்பர்களே, நல்ல மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சொத்து விஷயத்தில் வில்லங்கம் இருக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கும் உண்டாகும். உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் ராசி

அன்பர்களே, பெரியோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். மனதிற்கு பிடித்தமாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பணவரவு சுமாராக இருக்கும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி போகும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.

தனுசு ராசி

நேயர்களே, எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்பத்தில் செலவுகளைக் குறைக்கவும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பொறுமை அவசியம்.

கும்ப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். எதிரிகளின் பலம் குறையும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.

மீன ராசி

அன்பர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts