பரீட்சை எழுதவிடாது பரீட்சை அனுமதி அட்டையை வழங்காமல் அச்சுறுத்திய அதிபர்
இலங்கையில் மாணவி ஒருவருக்குப் பரீட்சை எழுதவிடாது பரீட்சை அனுமதி அட்டையை வழங்காமல் அச்சுறுத்திய அதிபருக்கு எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் கல்வி பொது சாதாரண பரீட்சை ஆரம்பித்துள்ள...
உலகம் முழுவதும் வன்முறை, உள்ளிட்ட காரணிகளால் சுமார் 100மில்லியனுக்கு மேல் அகதிகளாக…..
உலகம் முழுவதும் மனித உரிமை மீறல்கள், துன்புறுத்தல்கள் மோதல்கள், வன்முறை, உள்ளிட்ட காரணிகளால் சுமார் 100 மில்லியனுக்கு அதிகமான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரகம் (UNHCR) தெரிவித்துள்ளது.
100 மில்லியன் பேர் அகதிகளாக...
தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்படும் நிவாரண பொதியில் 20,000 பொதிகள் கிளிநொச்சிக்கு…!
தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்படும் (இந்தியா )வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்படும்...
பெண் அதிகாரி ஒருவர் இராஜினாமா…
நாட்டின் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரான கிமர்லி பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல்...
மைசூரில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினத்திற்கு மோடி பங்கேற்பு!
ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்றைய...
மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விதம்
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி ரூபா 364.35 சதமாக பதிவாகியுள்ளது.
மேலும் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 354.40 சதமாக பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி -யான தகவல்
இலங்கையில் சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கே இவ்வாறு...
இன்று பகல் 12மணிக்கு பின்னர் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் இதன்படி 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன...
கோவிலில் பொங்கல் வைத்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இத்தகவலை உறுதி செய்தனர். 6 வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா -...
சுவையான பிங்கர் சிக்கன் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
சிக்கன் (1 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி) - 1/2 கிலோ
முட்டை - 1மைதா - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பௌடர் - 1 டீஸ்பூன்மிளகுத்தூள் -...