Home Blog Page 26

கனடாவை உலுக்கிய பேரிடர்…அனுதாபச் செய்தி தெரிவித்த கனேடிய பிரதமர்

கனடாவின் ஒன்ராரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களை தாக்கிய புயல் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 09 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சம் பேருக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின்...

இன்று வெளியிடப்படவுள்ள சுற்றுநிருபம்

இலங்கையில் அத்தியாவசிய கடமைகளுக்கான உத்தியோகத்தர்களை மாத்திரம் பணிக்கு அழைப்பதற்கான அதிகாரத்தை நிறுவன தலைவர்களுக்கு வழங்கி இன் று (24) சுற்றுநிருபமொன்று வெளியிடப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது

ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பதவி!

இலங்கையின் ஊடகத்துறை அமைச்சராக உள்ள பந்துல குணவர்தன புதிய அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, பந்துல குணவர்தனவுடன் புதிய அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்காரமற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்கள் பற்றி வெளிவந்த தகவல்

இலங்கையில் நேற்று (23)திங்கட்கிழமை ஆரம்பமான 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான மாணவர்களின் வருகை உச்ச மட்டத்தில் காணப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் மகிழ்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு முன்கூட்டியே வருகைத் தந்ததாக...

சிவனிடம் பசுமாசுரன் வாங்கிய வரம் – உதவிய விஷ்ணு..!

பசுமாசுரன் சிவபெருமானின் தீவிர பக்தன் ஆவான். சிவபெருமானிடம் இருந்து வரத்தை பெறுவதற்கு அவன் தீவிர தியானத்தில் ஈடுபட்டான். தன் தவத்தின் பயனால், அவன் முன் தோன்றிய ஈசன் அவனுக்கு என்ன வரம் வேண்டும்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (24-05-2022)

மேஷம் : அசுவினி: எதிர்பார்த்த வகையில் இன்று வருமானம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.பரணி: தொழிலில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.கார்த்திகை 1: புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வழக்கமான செயல்பாடுகளின் வழியே...

இந்த வார ராசி பலன் (23-05-2022) முதல் (29-05-2022) வரை

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். எனக்கு எதுவுமே நல்லது நடக்கவில்லை என்று சொல்லி, வருத்தப்பட்டு, கோபப்பட்டு, எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்கக்கூடாது. குறிப்பாக இத்தனை நாள்...

கடந்த மாதத்தில் உயர்வடைந்த பணவீக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இலங்கையின் பணவீக்கமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் 33.8% ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய 2022 மார்ச் 21.5% ஆக இருந்த...

இலங்கையில் விரைவில் மரணங்கள் நிகழலாம்…மருத்துவர்கள் எச்சரிக்கை

மருத்துவர்களால் இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறை பல மரணங்களுக்கு வழிவகுக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. தேவையான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களில் 80 வீதத்துக்கு அதிகமானவற்றை இலங்கை இறக்குமதி செய்கிறது. ஆனால் பொருளாதார நெருக்கடியின்...

சஜித் பிரேமதாசவை சந்தித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அலகா சிங் இன்று சந்தித்தார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு...