இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி டொலரின் விற்பனை விலை 364.42 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை ரூபாய்க்கு நிகரான டொலரின் கொள்வனவு விலை 354.45 என இலங்கை மத்திய வங்கி...
தேர்வு எழுத இருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட 16 வயது மாணவன்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மதிழயகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லலிதா.
இவர்களுக்கு முருகன், மணிகண்டன் (வயது 16) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இதற்கிடையே கடந்த 9...
மீண்டும் இணையும் விஜய் – லோகேஷ் கனகராஜ்!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா...
இன்று 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்(விபரம் உள்ளே )
9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அதன்படி பதவியேற்ற பதவியேற்றவர்களின் விவரம் வருமாறு,
டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில்,
பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை,
கெஹேலிய ரம்புக்வெல்ல- நீர்...
புதிய தேசிய சாதனையையும் தெற்காசிய சாதனையையும் படைத்த இலங்கை வீரர்
தடகள வீரர் யுபுன் அபேகோன்(இலங்கை வீரர்) சற்று முன்னர் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய தேசிய சாதனையையும் தெற்காசிய சாதனையையும் படைத்துள்ளார்.
இத்தாலியில் இடம்பெற்ற வரும் தடகள போட்டியில் கலந்து கொண்டு அவர்...
வழமைக்கு திரும்பிய நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் பணி
இன்று (23) பிற்பகல் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரத்தை தேசிய கட்டமைப்பில் இணைக்கும் பணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, மொத்த கொள்ளளவான 270 மெகாவோட் நாளை (24) தேசிய மின் கட்டமைப்பில்...
நாம் தூக்கி எறியும் சிலிக்கா ஜெல்லில் இத்தனை நன்மைகளா…!
நாம் கடைகளில் புதிதாக வாங்கி வந்த பொருட்களுக்குள் ஒரு பாக்கெட் இருக்கும்.அதனை நாம் தூக்கி கீழே வீசிவிடுவோம்.ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போட வேண்டாம்.அது நம்முடைய...
இனி வீட்டிலேயே செய்யலாம் லெமன் சோடா
தேவையான பொருட்கள்
எலுமிச்சை காய் - ஒன்றுஎலுமிச்சை பழம் - 2சர்க்கரை - ஒரு கப்தண்ணீர் - ஒரு கப்எலுமிச்சை தோல் துருவல் - ஒரு டீஸ்பூன்சோடா வாட்டர் - தேவைக்கேற்ப.
செய்முறை:
சர்க்கரை, எலுமிச்சை தோல்...
பொருளாதார நெருக்கடி தீர்ந்து நாடு எழுச்சிபெற உதயமாகவுள்ள புதிய தலைவர் – பிரபல ஜோதிடர் கணிப்பு..!
ஊடகமொன்றிற்கு வழங்கிய செய்தியின் போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் புதிய தலைவரொருவர் உதயமாகவுள்ளதாகவும், அதன் பின்னர் நாட்டில் பல எழுச்சிகள் ஏற்படும்...
தினமும் விளக்கு ஏற்றுவதற்கு முன் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்கள்!
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல, நம்முடைய வீட்டிலும் செல்வவளம் எடுக்க எடுக்க, செலவு செய்ய செய்ய குறையாமல் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும்.
விளக்கு ஏற்றுவதற்கு முன்பு இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டில்...



















































