Home Blog Page 48

பாதுகாப்பற்ற இடத்தில் மகிந்த – வளைத்து பிடிக்க திட்டம்!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சோபர் தீவில் தங்கியுள்ளதாக சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவித்துள்ளதாவது, திருகோணமலை துறைமுகத்தில்...

உங்கள் கையை அதிஷ்டம் இல்லாத கை என்று கூறுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள்!

நிறையப் பேருக்கு அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்ற பெயர் இருக்கும். அவர்களுடைய கையால் எதை தொட்டாலும் துளங்காது என்று சொல்லுவார்கள். சில பேருக்கு இப்படிப்பட்ட பட்டத்தை நாம் கூட கொடுத்திருப்போம். அதாவது இவங்க வந்தாலே விளங்காது....

இன்றைய நாளுக்கான ராசி பலன் (11-05-2022)

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். புது நட்பால் நன்மை உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். ரிஷப ராசி நேயர்களே, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். கேட்ட...

இலங்கையை விட்டு ஓட மாட்டார் மஹிந்த! – நாமல் தெரிவிப்பு!

நாமல் ராஜபக்ச சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக மாட்டார் எனவும்,...

நேற்றைய தினம் எரிக்கப்பட்ட வீடுகளின் விபரம் இதோ,

நேற்று இரவு(09) இலங்கையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான 38 வீடுகள் மொத்தமாக எரிக்கப்பட்டுள்ளது. சில தனியார் சொத்துக்களும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் காரணத்திற்காக எரிக்கப்பட்டன. நேற்றைய தினம் எரிக்கப்பட்ட...

தீ பிடித்து எரியும் பசில் ராஜபக்சவின் வீடு!

நாட்டில் சற்றுமுன்னர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வனை பகுதியிலுள்ள வீடு பொதுமக்களால் தீயிடப்பட்டது. நேற்றையதினம் காலிமுக திடலில்அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட கோட்டா கோ ஹோம் கம போராட்டகாரகள் மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து பொதுமக்கள்,...

கடற்படை முகாமை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

தற்போது பொதுமக்கள் மஹிந்த குடும்பத்தை வெளியே அனுப்புமாறு கூறி திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக...

பாடகி பி.சுசீலாவுக்கு கிடைத்த கெளரவம்!

தமிழ் திரையிசையின் சாதனை பாடகியாக இருக்கும் பி.சுசீலாவுக்கு புதிய கவுரவத்தைக் கொடுத்திருக்கிறது தபால் துறை. அவரது உருவத்தில் தபால் தலையும், அவரது உருவம் அச்சிட்ட சிறப்பு தபால் உறையையும் வெளியிட்டிருக்கிறது. இதை சென்னையில் இருக்கும் அவரது...

தீ பற்றி வெடிக்கும் இலங்கை : சந்திப்புக்கு தயாராகும் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்றிரவு சர்வமத தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். இதன்போது அறவழி...

தமிழர் பிரதேசத்திற்கு தப்பி ஓடும் மஹிந்த உட்பட முக்கிய பிரமுகர்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையை அடுத்து மகிந்த குடும்ப உறுப்பினர்கள் தப்பியோடி தமிழர் பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. முன்னாள் பிரமரான மகிந்த ராஜபக்ச, ஷிரந்தி ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச மற்றும்...