பிந்திய செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு நேர்ந்த கதியே கோட்டாபயவிற்கும்.. கலக்கத்தில் சலேவின் மனைவி

Copyrights © 2026 Tamilwin. All rights reserved.

இலங்கை அரசியல் பரப்பில் தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தான் அதிகம் பேசுபொருளாகியுள்ளது.

அவருடன் இணைத்து மேலும் இரு உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சுரேஷ் சலேவின் நிலையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து : முன்னாள் யாழ்.மாவட்ட அரச அதிபரின் மகன் உயிரிழப்பு

அரசாங்கத்தின் தலையீட்டினால் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது

வரலாறு காணாத கோடை வெயில்: ஸ்பெயினில் மே மாதத்தில் மட்டும் 101 பேர் பலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

பருத்தித்துறை

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

மட்டக்களப்பு, Toronto, Canada

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

அல்வாய், Colchester, United Kingdom

நுணாவில் மேற்கு, மன்னார்

London, United Kingdom

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

உடுப்பிட்டி

வண்ணார்பண்ணை

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

Markham, Canada

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

மண்டைதீவு, Brampton, Canada

அளவெட்டி, கொழும்பு

கொழும்பு, இளவாலை

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

Copyrights © 2026Tamilwin. All rights reserved.

மூல செய்தி: Tamilwin

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts