Copyrights © 2026 Tamilwin. All rights reserved.
சீனாவில் தயாரிக்கப்பட்ட 8.3 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் மூன்று சீன நாட்டினர் விமான நிலையத்தில் இன்று காலை (4) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 35, 38 மற்றும் 50 வயதுடைய சீன நாட்டினர் ஆவர்.
அடிப்படை வசதிகளின்றி இயங்கிய இல்லம்..! 12 பேர் உயிர் பலி – பணிப்பாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அவர்கள் 6 சூட்கேஸ்களில் மறைத்து, 55,800 சிகரெட்டுகள் அடங்கிய 279 அட்டைப் பெட்டிகளை நாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
விமான நிலையத்தின் ‘கிரீன் லேன்’ வழியாக சிகரெட் பொதிகளை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கையர்
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை..! வெளியான அறிவிப்பு
வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada
அரியாலை, London, United Kingdom
உடுப்பிட்டி
அல்வாய், Colchester, United Kingdom
நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia
உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom
தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom
பருத்தித்துறை
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland
புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்
மட்டக்களப்பு, Toronto, Canada
அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை
நுணாவில் மேற்கு, மன்னார்
London, United Kingdom
நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada
மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை
வண்ணார்பண்ணை
பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom
மானிப்பாய், கொட்டாஞ்சேனை
Markham, Canada
சுதுமலை, நல்லூர், கனடா, Canada
அளவெட்டி, கொழும்பு
புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom
Copyrights © 2026Tamilwin. All rights reserved.
மூல செய்தி: Tamilwin













































