Home உலகம் இந்தியா இந்தியாவிற்கு செல்லவுள்ள இலங்கை வெளி விகார அமைச்சர்

இந்தியாவிற்கு செல்லவுள்ள இலங்கை வெளி விகார அமைச்சர்

0
இந்தியாவிற்கு செல்லவுள்ள இலங்கை வெளி விகார அமைச்சர்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்

எதிர்வரும் 6ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பொறுப்பேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here