பிந்திய செய்திகள்

உடல் எடையை குறைக்கும் பீர்க்கங்காய்!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். இதனை சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். இதனால் உணவு வேளைக்கு இடையில் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது குறையும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. இரத்த சோகை இருப்பவர்கள் சேர்த்து வர சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தியை பராமரித்து உடல் உறுப்புகளை சீராக இயங்கச் செய்கிறது.

சாதாரணமாகவே நாட்டுக் காய்கறிகளில் சத்துக்கள் அதிகம். அதிலும் பீர்க்கங்காயில் அபரிமிதமான சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் செரிமானப் பிரச்சனைகளை சீராக்க உதவுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts