பிந்திய செய்திகள்

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

விவசாயம், வனம் மற்றும் தோட்டங்கள், மண்ணின் ஈரப்பதம், மற்றும் நீரியல், வெள்ளம் ஆகியவற்றிற்காக அனைத்து வானிலை நிலைகளிலும் உயர் படங்களை இ.ஓ.எஸ்.-04 செயற்கைகோள் அனுப்பும் என்று தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts