பிந்திய செய்திகள்

இன்று சென்னையில் திடீர் என தங்கத்தின் விலை குறைந்துள்ளது

சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,320-க்கு விற்பனையாகிறது.

இன்று கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, ரூ.4,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது.நேற்று மாலை நிலவரப்படி இதன் விலை ரூ. 4,696ஆக இருந்தது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ. 40248-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.67,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts