பிந்திய செய்திகள்

டொலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது

நேற்றைய (திங்கட்கிழமை) வணிக நேர முடிவில் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77 ரூபாய் 24 காசுகளாக இருந்தது. ஒரேநாளில் ரூபாய் மதிப்பு 88 காசுகள் சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் – ரஷ்ய போர் நடவடிக்கையின் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் கச்சாய் எண்ணெயின் விலை 130 டொலரை நெருங்கியுள்ளது.

இதனால் எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா அதிகத் தொகையைச் செலுத்த வேண்டியுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts