பிந்திய செய்திகள்

இந்தியாவின் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம்

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இந்தியாவின் சர்வதேச விமான சேவை அனுமதியளிக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் விமான சேவை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களில் மாத்திரம் சர்வதேச விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

தற்போது நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் வழக்கமான விமான போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts