பிந்திய செய்திகள்

நாளைய தினம் நாடாளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் ஜெய்சங்கர்

நாளைய (செவ்வாய்க்கிழமை) தினம் நாடாளுமன்றத்தில் உக்ரைன் போர் குறித்த அறிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்ததில் இருந்து இந்தியா ஆப்ரேஷன் கங்கா திட்டதின் மூலம் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நாளை விரிவான அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts