பிந்திய செய்திகள்

மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க திட்டம்

மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க திட்டம்

இந்திய மத்திய அரசு மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”156 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் அடிப்படையில் வழங்கப்பட்ட இ- சுற்றுலா விசாக்கள் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக இ-சுற்றுலா விசாக்கள் பெற வெளிநாட்டு பயணிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்கா ஜப்பான் நாடுகளுக்கு வழாங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கான சுற்றுலா விசாக்களை மீண்டும் வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts