பிந்திய செய்திகள்

மருத்துவமனைகளில் தொடரும் தீ விபத்துக்கள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில் அறுவை சிகிச்சை அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் சேதமடைந்தது. தீ விபத்தில் அறுவை சிகிச்சை அறையில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததாக கூறப்படுகிறது.

நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்ட காரணத்தினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts