பிந்திய செய்திகள்

சர்வதேச விவகாரங்கள் : மோடியுடன் சந்திப்பு!

நேற்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதன்போது இருதரப்பு உறவுகள், மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ருவிட்டர் பதிவில், ”இரு நண்பா்களின் சந்திப்பு, இந்த சந்திப்பு இந்தியா-பிரான்ஸ் நட்புக்குப் புதிய ஊக்கமளிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts