பிந்திய செய்திகள்

மெரினா கடற்கரையில் மணற்சிற்பம்-திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி சென்னை மெரினா கடற்கறையில் மணற்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் ‘திராவிட மாடல்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உதயசூரியன் வடிவத்தின் மையத்தில் முதலமைச்சரின் முகத்துடன் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணற்சிற்பம் பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts