பிந்திய செய்திகள்

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : மாணவன் – பெண்கள் உட்பட மூவர் பலி

Copyrights © 2026 Tamilwin. All rights reserved.

கண்டி, நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து மாணவன் உட்பட மூவர் உயிரிந்துள்ளனர்.

மபாகந்த பகுதியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

இதில் பாடசாலை சென்று கொண்டிருந்த மாணவன் ஒருவர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நாட்டை உலுக்கிய கோர சம்பவம்.. 11 பேர் பரிதாப மரணம் – மூவர் மாயம்

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரு மாணவனும் இரண்டு பெண்களுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த விபத்திலிருந்து முச்சக்கர வண்டியின் சாரதி தெய்வாதீனமாக எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளார்.

அதிகாலையில் உறக்கத்தில் ஆழ்ந்த சாரதி.. 20 பயணிகளுடன் விபத்துக்குள்ளான பேருந்து

இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

மட்டக்களப்பு, Toronto, Canada

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

பருத்தித்துறை

அல்வாய், Colchester, United Kingdom

நுணாவில் மேற்கு, மன்னார்

London, United Kingdom

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

உடுப்பிட்டி

வண்ணார்பண்ணை

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

Markham, Canada

மண்டைதீவு, Brampton, Canada

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

அளவெட்டி, கொழும்பு

கொழும்பு, இளவாலை

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

Copyrights © 2026Tamilwin. All rights reserved.

மூல செய்தி: Tamilwin

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts