Copyrights © 2026 Tamilwin. All rights reserved.
பேராதனை, கொரகாதெனிய பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கையின் போது, 6 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய கஞ்சா போதைப்பொருளுடன்
சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரகாதெனிய பகுதியில் நேற்றுமுன்தினம்(02.06.2026) பேராதனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் இந்த விசேட சோதனையொன்று
முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையை உலுக்கிய கோர விபத்து : மாணவன் – பெண்கள் உட்பட மூவர் பலி
இதன்போது, 6 கிலோகிராம் 100 கிராம் கஞ்சா போதைப்பொருளைத் தனது வசம்
வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழேயே மேற்படி சந்தேகநபர் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் கொரகாதெனிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் எனப் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருள் என்பன
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப்
பேராதனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
நாட்டை உலுக்கிய கோர சம்பவம்.. 11 பேர் பரிதாப மரணம் – மூவர் மாயம்
மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை
புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland
மட்டக்களப்பு, Toronto, Canada
அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை
உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom
தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom
பருத்தித்துறை
அல்வாய், Colchester, United Kingdom
நுணாவில் மேற்கு, மன்னார்
London, United Kingdom
நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada
உடுப்பிட்டி
வண்ணார்பண்ணை
பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom
மானிப்பாய், கொட்டாஞ்சேனை
Markham, Canada
மண்டைதீவு, Brampton, Canada
சுதுமலை, நல்லூர், கனடா, Canada
அளவெட்டி, கொழும்பு
கொழும்பு, இளவாலை
நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia
புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada
புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom
Copyrights © 2026Tamilwin. All rights reserved.
மூல செய்தி: Tamilwin













































