Copyrights © 2026 Tamilwin. All rights reserved.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய வெசாக் கூடு
சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும்
இணைந்து தீவிர விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று அமைச்சரவைப்
பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து நேற்றுமுன்தினம்(02.06.2026) நடைபெற்ற அமைச்சரவைத்
தீர்மானங்களை அறிவிக்கும் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட
விசேட கேள்விக்கு விடையளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை உலுக்கிய கோர சம்பவம்.. 11 பேர் பரிதாப மரணம் – மூவர் மாயம்
அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் இதுவரை எமக்கு உத்தியோகபூர்வமாக எந்தவொரு
விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை.
எனினும், சமூக ஊடகங்கள் வாயிலாக
அறியமுடிந்த வரை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மாணவர்களே இந்த வெசாக் கூட்டை மிகவும்
அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.
எனவே, நாட்டில் ஏற்பட்டு வரும் இந்த நல்லிணக்க முயற்சியைச் சீர்குலைப்பதற்காக
ஏதேனும் ஒரு தரப்பினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயலா இது என்பது
குறித்துப் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து பல கோணங்களில் விரிவான
விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், மேலதிக விவரங்களை
ஊடகங்களுக்கு வெளியிட முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
அதிகாலையில் உறக்கத்தில் ஆழ்ந்த சாரதி.. 20 பயணிகளுடன் விபத்துக்குள்ளான பேருந்து
மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை
புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland
மட்டக்களப்பு, Toronto, Canada
அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை
உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom
தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom
பருத்தித்துறை
அல்வாய், Colchester, United Kingdom
நுணாவில் மேற்கு, மன்னார்
London, United Kingdom
நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada
உடுப்பிட்டி
வண்ணார்பண்ணை
பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom
மானிப்பாய், கொட்டாஞ்சேனை
Markham, Canada
மண்டைதீவு, Brampton, Canada
சுதுமலை, நல்லூர், கனடா, Canada
அளவெட்டி, கொழும்பு
கொழும்பு, இளவாலை
நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia
புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada
புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom
Copyrights © 2026Tamilwin. All rights reserved.
மூல செய்தி: Tamilwin













































