Home Blog Page 137

பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு-ரி.பி.ஹேரத்

உள்நாட்டு சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும், ஹைலண்ட் பால் மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம் தயார் நிலையில் இருப்பதாக, இராஜாங்க...

ஐஸ்வர்யா இயக்கத்தில் லாரன்ஸ்..?

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில்...

கனடாவில் முடிவுக்கு வந்த அவசரகாலச் சட்டம் !

சமீபத்திய வாரங்களில் ஒட்டாவாவில் வெடித்த எதிர்ப்புகள் மற்றும் முற்றுகைகள் மற்றும் எல்லைக் கடப்புகள் முடக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட, சக்திவாய்ந்த அவசரகாலச் சட்டத்தை மீளப்பெறுவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். நிலைமை இனி...

கோடைகாலத்தில் உடலுக்கு நன்மை தரும் பழங்கள்..!

உடலில் உள்ள நீரின் அளவை சீராக பராமரிப்பதற்கு அதிக அளவு பழங்களை சாப்பிடுவது சிறந்த வழியாகும். பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் பருகுவதன் மூலம் இயற்கையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். பழங்களை சாறாக்கிப் பருகுவதை விட,...

புகையிரதக் கட்டணத்தில் திருத்தம்-திலும் அமுனுகம..!

எதிர்காலத்தில் புகையிரதக் கட்டணத்தில் சிறிதளவிலேனும் திருத்தம் மேற்கொள்ளப்படுமென போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அண்மைக்காலமாக எரிபொருள் விலை...

தலைக்கு ஹென்னா போடுபவரா நீங்கள்……

இன்றைய தலைமுறையினர் பலர் இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனையை சந்திக்கிறார்கள். இந்த நரைமுடியை மறைக்க சிலர் கெமிக்கல் கலந்த டை பயன்படுத்தினாலும், தலைமுடி பிரச்சனைகள் வரும் என்பதால் சிலர் தங்களின் தலைமுடிக்கு ஹென்னாவை...

இன்று பங்குனி செவ்வாய்! முருகனுக்கு இந்த 1 பொருளால் அபிஷேகம் செய்தால் வந்த துன்பம் நீங்கும்

பிலவ வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் தொடங்க இருக்கும் இந்த நாள் செவ்வாய்க்கிழமை உடன் கூடிய இந்த பங்குனி முதல் நாள் ரொம்பவே விசேஷமானது. குறிப்பாக முருகனை வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (15-03-2022)

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் சில அவசர முடிவுகள் எடுக்க வேண்டிவரும். முன்பு தடைப்பட்ட வேலையை மீண்டும் தொடங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் அமைதி...

நாளை பிற்பகல் 02 மணிக்கு கொழும்பில் பாரிய போராட்டம்

நாளை 15 ஆம் திகதி பிற்பகல் 02 மணிக்கு கொழும்பில்அரசுக்கு எதிரான பாரிய போராட்டம் ஆரம்பமாகும். இப்போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின்...

இன்று மறந்த அன்றைய விளையாட்டுகள்

நமது வாழ்வில் திரும்பப்பெறவே முடியாத பல விஷயங்களில் முதன்மையானதென்றால் நம் குழந்தை பருவத்தினைச் சொல்லலாம். இன்று யாரவது நம்மிடம் மீண்டும் குழந்தை பருவத்திற்கு செல்லத்தயாரா என்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு புன்னகைத்துத் தலையாட்டுவோம்,...