இலங்கையில் இன்று முதல் நடமாடும் தடுப்பூசி திட்டம் ஆரம்பம்
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடமாடும் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பனாகொட இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய இராணுவத் தளபதி,...
முல்லைத்தீவு மாவடடத்தில் லண்டன் மாப்பிளைக்கு நடந்த சம்பவம் !
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த சம்பவம் சில தினங்களின் முன்னர் திருமண நாளில் மணப்பெண் மாயமானதை தொடர்ந்து, ஏற்பாடு செய்யப்பட்ட திருமண மண்டபத்திலேயே மாயமான மணப்பெண்ணின் தங்கையை மணமுடித்தார் மாப்பிள்ளை.
பிரித்தானியாவில் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தை...
பொறுப்புக்களிலிருந்து விலகிச் செல்ல முடியாது-அமைச்சர் நாமல் ராஜபக்ஷா
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது. கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் மீது மாத்திரம் அந்த பொறுப்பை சுமத்த முடியாது. அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்து கொண்டு தமக்கு சம்பந்தமில்லை எனக்...
எரிபொருள் மூலமாக இயங்கும் ‘பறக்கும் படகு அறிமுகம்
முதல் முறையாக உலகின் ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் ‘பறக்கும் படகு’ துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தி ஜெட் (The Jet) என்ற பெயருடைய பறக்கும் படகு, சுவிஸ்லாந்து நாட்டு...
வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?
வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.
புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால்...
வாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள்
வாய் துர்நாற்றம் என்பது அனைவரும் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். பெரும்பாலும் நம் வாயில் துர்நாற்றம் அதிகரிக்க காரணம் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களாகத்தான் இருக்கும். குறிப்பாக பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் சாப்பிட்டால்...
குலதெய்வத்திற்கு எந்த விளக்கு ஏற்றி வழிபடுவதால் பலன் கிடைக்கும்
எந்த ஒரு தெய்வத்தின் அருளை பெற வேண்டுமானாலும் முதலில் குலதெய்வத்தின் அருளை பெறுவது அவசியம். இவ்வளவு சக்தி வாய்ந்த குலதெய்வத்திற்கு எந்த விளக்கு ஏற்றி வழிபடுவதால் பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
எந்த ஒரு...
இந்தவார ராசி பலன் (31-01-2022 முதல் 06-02-2022வரை)
மேஷ ராசி
அன்பர்களே, இந்த வார பலன்படி, புத்தி சாதூரியமும் அறிவுத்திறனும் அதிகரிக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் குறையும். அந்நிய நபர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில்...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (31-01-2022)
மேஷ ராசி
அன்பர்களே, எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் இருக்கும். உறவினர்களுடன் சிறிய மனஸ்தாபம் வரும். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷப ராசி
நேயர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். இக்கட்டான...
ஜனவரி மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலா பயணிகள் விபரம்
2022 ஜனவரி மாதத்தில் மாத்திரம் நாட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 75,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று(29) ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 76,538 சுற்றுலாப்...