அடுத்த மாதத்தில் இலங்கை அரசின் புதிய நடவடிக்கை
இன்று (30) ஞாயிறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறை..! என திவயின தலையங்கம் தீட்டியுள்ளது.
அடுத்த மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ள புதிய...
யாழ் விமான நிலையம் மூடப்பட்டதற்கு காரணம் வெளியாகியது
யாழ்.சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் (G.L.peiris) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (30-01-2022) யாழ்.மாவட்ட செயலகத்தில்...
யாழில் இடம்பெற்ற விபத்தில் பேருந்தின் பின்பக்க சில்லில் தலை நசியுண்டு பெண்மரணம் !
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் ஏ-9 வீதி நாவற்குழி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார்.
இறங்கிய பெண் வீதியோரமாக இருந்த மண்...
உயர்தர பரீட்சை காலப்பகுதியில் மின்வெட்டு வேண்டாம்! கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்
உயர்தர பரீட்சை காலப்பகுதியில் மின் வெட்டை அமுல் படுத்தவேண்டாம் என சம்பந்தப்பட்ட பிரிவினர்களுக்கு அறிவித்திருக்கின்றோம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்
இலங்கை மின்சாரசபைக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் டீசல் வழங்குவதில்...
நடிகையை பிச்சை எடுக்க வைத்த பிரபல தமிழ் இயக்குனர்!
தனக்கென தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்தவர் தான் பிரபல இயக்குனர் பாலா. இவர் இயக்கிய படங்களுமே ரசிகர்களுக்கு கண்ணீர் வர செய்யும் அளவிற்கு தன்னுடன் பணியாற்றும் நடிகர், நடிகைகளை வேலை வாங்குவார்.
இதனாலே...
அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்களுக்கு தொற்றிய கோவிட் தொற்று
இலங்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கொட்டாவ இடைமாற்றில் பணிபுரிந்த 15 காசாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொட்டாவ இடைமாற்றத்தின் ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்களுக்கான அனுமதி சீட்டு இன்று...
இலங்கையில் சூழலுக்கு நிமிடத்திற்கு நிமிடம் கழிவாக மாறும் 50 ஆயிரம் முகக்கவசங்கள்…
நாட்டில் ஒவ்வொரு வினாடிக்கும் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட 50 ஆயிரம் முகக் கவசங்கள் சுற்று சூழலுக்கு கழிவாக சேர்க்கப்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விடயம் சர்வதேச தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுபுன் லஹிரு...
குழந்தைகளை குறிவைக்கும் மிஸ்ஸி நோய்…!
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் குழந்தைகளை பாதிக்கக்கூடிய மற்றொரு தீவிர நோய் குறித்து கொழும்பு ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
“மிஸ்ஸி” என்ற நோய் ஏற்பட்டால் குழந்தைகள் இறக்க கூட...
கரண்டியை வைத்து உலக சாதனை செய்த மனிதன்!!!
ஈரானைச் சேர்ந்த நபர் ஒருவர் வெறும் ஸ்பூனை வைத்து உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். மேலும் இதுதொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கின்னஸ் புத்தகத்தில் இடம்...
பயணப்பொதியில் வெளிநாட்டு நாணயங்கள்-சிக்கிய ஐவர்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை தமது பயணப் பொதிகளில் கொண்டு செல்ல முற்பட்ட ஐவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன் போது
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள்...