Home Blog Page 230

அமெரிக்கா சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக களத்தில் இறங்கியது

சீனாவின் செல்வாக்கு காரணமாக அல்பேனியாவில் விசேட நடவடிக்கை மையத்தை திறக்க ஐரோப்பாவிலுள்ள அமெரிக்க இராணுவ கட்டளைத் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேட்டோவில் அங்கம் வகிக்கும் அல்பேனியா, சீனாவுடன் தொடர்ந்து உறவை வளர்த்து...

இந்திய மீனவர்களின் படகுகள் தொடர்பாக – இலங்கை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

இந்திய மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளுக்கான ஏல அறிவிப்பு விளம்பரத்தை இலங்கை அரசு வெளியிட்டிருப்பது இந்திய நாட்டையே அவமதிப்பது போல் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இந்திய மீனவர்களிடம் இருந்து பல்வேறு கால கட்டங்களில்...

வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆசிரிய மாணவர்களுக்கு கொரோனா !

இலங்கையின் வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு நேற்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள்...

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு முக்கிய பதவி

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் பந்துவீச்சு வியூக பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு...

பின்தங்கிய கிராமம் ஒன்றில்14 நாட்களில் தாயை இழந்த இரட்டை குழந்தைகள் வறுமையில் போராடும் தந்தை !(படங்கள் உள்ளே )

இலங்கையின் மாத்தளை, மடவல, உல்பத்தை பிரதேசத்தில் தாயை இழந்து பரிதவிக்கும் இரட்டை குழந்தைகள் இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் இரட்டை குழந்தைகளை பெற்ற தாய் ஒருவர் 14 நாட்களில் உயிரிழந்துள்ள சமபவம் பெரும்...

பரீட்சைகள் திணைக்களம் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!

பரீட்சைகள் திணைக்களம் 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை...

சுடுநீரில் மிளகு சேர்த்து குடித்தால் இத்தனை நன்மைகள் ஏற்பமா??

பொதுவாக உடல்நிலை சரியில்லாத பொழுது நாம் மிகவும் அசௌகரியமாக உணர்கிறோம். நாம் நோயால் கஷ்டப்படுகிற பொழுது நம்முடைய உடலில் உள்ள ஆற்றல் மட்டுமே குறைந்து போவதில்லை. உங்களுடைய செயல்பாடுகளின் உற்பத்தியும் குறைந்து போகிறது....

சூப்பரான முட்டைகோஸ் பகோடா செய்வது எப்படி?

தேவையானவை: கடலை மாவு – முக்கால் கப் அரிசி மாவு – கால் கப் நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப் வெங்காயம் – 2 கப் சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் – அரை டீஸ்பூன் இஞ்சி விழுது –...

நம்பிக்கையே மந்திரத்தின் பலம்!

ஏழை இளைஞன் ஒருவன் வறுமையில் வாடினான். தன் பெற்றோரையும் மனைவியையும் காப்பாற்ற வழி எதுவும் அவனுக்குத் தெரியவில்லை. பொருள் ஈட்டி வருவோம் என்ற நம்பிக்கையில் பக்கத்து நாட்டிற்குப் புறப்பட்டான். பசியாலும் நடந்த களைப்பாலும் வருந்திய அவன்...

இன்றைய நாளுக்கான ராசி பலன்(27-01-2022)

https://youtu.be/gOmTdOc29WQ மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் ஏற்படும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும். ரிஷப ராசி நேயர்களே, சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெற...