Home Blog Page 231

காற்று மாசடைவதை தடுக்க அமைச்சர் எடுத்த முடிவு!

நாட்டில் சுற்றுசூழல்,காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி, சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் வகையில் பல...

ஜோகோவிச் ஓபனில் விளையாடும் வாய்ப்பு உள்ளது!

ஆண்டின் 2 ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், சொ்பிய டென்னிஸ் வீரா் நோவக் ஜோகோவிச் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், இம்மாதம் அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க இயலாத...

எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். பாண்டிராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், ராதிகா, சூரி,...

புது மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய இன் நோட் 2 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 1080x2400 பிக்சல்...

இசையைப் பற்றிய பிரமிக்க வைக்கும் 12 உண்மைகள்!

நாம் புரிந்து கொள்ள முடியாத பல வழிகளில் நமது மூளை செயல்படுகிறது. இசை போன்ற சாதாரண விஷயங்கள் எவ்வாறு மூளையின் செயல்பாடுகளை முற்றிலுமாக மாற்றுகின்றன என்பதைப் பல ஆய்வுகளில் பார்க்க முடிந்திருக்கிறது. இசையைப்...

2147 பட்டதாரிகளுக்கு மட்டக்களப்பில் நிரந்தர நியமனம்

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,147 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட...

இலங்கையில் மற்றுமொரு மின் உற்பத்தி நிலையத்திற்கு பூட்டு!

இலங்கையில் கெலனிதிஸ்ஸ Sojitz தனியார் மின் உற்பத்தி நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 160 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு இழப்பு ஏற்படுவதாக...

மொனராகலையில் இடம் பெற்ற விபத்து: 1வர் உயிரிழப்பு – அறுவர் காயம்!

மொனராகலை தனமல்விலைப் பகுதில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தனமல்விலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேனொன்றும், தனியார் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியதில் இந்த அனர்த்தம்...

தந்தையானார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மற்றும் மனைவி ஹேசல் கீச் தம்பதி, நேற்று தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில்...

கடும் மனஅழுத்தத்தின் காரணமாக மற்றுமொரு அரச நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்

இலங்கையின் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர எபா பதவி விலகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் இனி மனசாட்சிப்படி செயற்பட முடியாது என்பதால் இந்த முடிவை...