Home Blog Page 229

டொங்கா தீவுக்கு அருகில் மீண்டும் பாரிய அதிர்வு!

டொங்கா தீவுக்கு அருகில் ஜீ.எம்.டி நேரப்படி இன்று காலை 6.40 மணி அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14.5 கிலோ மீற்றர் பூமிக்கு அடியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள்...

முல்லைத்தீவில் பாரம் பரிய முறையில் அரிவு வெட்டி மாட்டால் சூடடித்த படையினர்!

நேற்று 26.01.2022 ஜனாதிபதியின் பசுமை விவசாய செய்கை திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தினை பயன்படுத்தி முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விவசாய நெற்செய்கையின் அறுவடை விழா நேற்று சிறப்புற நடைபெற்றுள்ளது முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட...

விராட் கோலிக்கு 2-3 மாதங்கள் ஓய்வு தேவை-முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் தெரிவிப்பு

விராட் கோலி கண்டிப்பாக 2-3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்து அவரை...

முல்லை நோக்கி ஆரம்பமான 13ஐ நிராகரிக்கும் பவனி!

இன்று(27) வவுனியாவிலிருந்து 13க்கு எதிரான விழிப்புணர்வு ஊர்தி ஆரம்பமாகியுள்ளது.இவ் ஊர்தி வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி 13 ஆவது திருத்த சட்டத்தினை நிராகரித்து...

யாழில் தந்தையின் பணத்தை திருடிய பாடசாலை மாணவனின் மோசமான செயல்…!

யாழில் பிறந்தநாளுக்காக 17 வயது மாணவன் தந்தையின் பணத்தை திருடிவிட்டு பாடசாலை நண்பர்களுக்கு மது விருந்து வைத்துள்ளார். மேலும் தெரியவருவதாவது யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவன்...

மகளை தொடர்ந்து மகனை களமிறக்கும் பிரபல இயக்குனர்…

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவர் ஜென்டில்மேன், இந்தியன், காதலன், ஜீன்ஸ், சிவாஜி எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை...

சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது. திரைப்பட காப்புரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆல்பபெட் நிறுவன...

விமாநிலையத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்தவர் கைது!

நேற்று (புதன்கிழமை) காலைமட்டக்களப்பு விமானபடை தளத்திற்குள் அனுமதியின்றி விமானப்படையின் சோதனைச்சாவடி ஊடாக உள்நுழைந்த ஆண் ஒருவரை கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விமான நிலையத்தில் பல்வேறு தரப்பட்ட வேலைகளில்...

இலங்கையில் மற்றுமொரு துறைமுக நகரம் நிர்மாணிக்க உள்ளது

இலங்கையில் காலி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் புதிய நீர் பிரிப்பு தடாகத்துடன் கூடிய நிலப்பரப்பு ஒன்றை நிர்மாணிக்க உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில்...

மகாவலி ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கம்பளை இல்வத்துர பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 50 முதல் 55 வயதுடைய பெண்...