Home Blog Page 43

மீள இலங்கைக்கு டொலர்களை வழங்கும் மற்றும் ஒரு நாடு

பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் மீள இலங்கைக்கு 500,000 நியூஸிலாந்து டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மற்றும்...

மீண்டும் சற்று பதற்றமான சூழல் கொழும்பில்

மீண்டும் சற்று பதற்றமான சூழல் கொழும்பில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கொழும்பு - மட்டக்குளி பகுதியில் வீதி மறிக்கப்பட்டு மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு...

பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சபாநாயகர் பதவிக்கு கோரிக்கை விடுத்த புதிய பிரதமர்

இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த குழுவிடம் .பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி...

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு!

கடந்த சில நாட்களாக உலக அளவில் ரஷியா உக்ரைன் போர் மற்றும் உலக விவகாரங்களால் கோதுமை விலை ஏறி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய...

இன்றைய மின்வெட்டு விபரம்

இலங்கை மின்சார சபை இன்றைய திகதிக்கான (14-05-2022) இரண்டு மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இலங்கை மின்சார சபை கூற்றுப்படி, எரிபொருள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து 5 மணிநேரம் அல்லது 3 மணிநேரம் & 20 நிமிடம்...

ஜனாதிபதி பதவி விலகுவது தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச சமூகம் அதிக நிதி உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதாக உறுதியளித்த அவர், இலங்கையில்...

கண்களின் கீழ் வரும் வீக்கத்தை தடுக்க எளிய வழிமுறைகள் !

நம்மை யார் பார்த்தாலும் முதலில் கண்களை தான் பார்க்கிறார்கள் சிலருக்கு கண்களுக்குக் கீழ் சிறியதாகவோ, சற்று பெரியதாகவோ வீக்கம் இருக்கும். சில சமயத்தில் அந்த வீக்கம் நம்மைச் சோர்வானவ ராகவும் கவர்ச்சியற்ற வராகவும்,...

தூங்கும் அறையில் பெண்கள் இந்த 1 பொருளை வைத்துக் கொண்டு தூங்கக்கூடாது!!!

தூங்கும் அறையில் பெண்கள் தங்களுடன் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்துக் கொண்டு தூங்கச் செல்லக் கூடாது. இந்த ஒரு உலோகத்திற்கு எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் சக்தி இரவில் அதிகம் இருப்பதால் இதை...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-05-2022)

மேஷ ராசி நேயர்களே, மனதில் புதிய தெம்பும், உற்சாகமும் உண்டாகும். பேச்சு சாதுரியம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும் ரிஷப ராசி நேயர்களே, குடும்ப சலசலப்புகள் மறையும். பொருளாதார வளர்ச்சி...

ஊரடங்கு நேரத்திலும் இவை இரவு 7 மணி வரை திறந்திருக்கும்!

இலங்கையில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டிருந்தாலும் அரச மற்றும் தனியார் மருந்தகங்கள், தனியார் நேர்சிங் ஹோம்கள் மற்றும் சிகிச்சை நிலையங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவை இரவு 7 மணி வரை திறந்து வைத்திருக்க...