Home Blog Page 44

திடீர் வளர்ச்சி காணும் இலங்கை ரூபா!

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதி திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 364.98 ரூபாவாகும். அமெரிக்க டொலர் ஒன்றின் நேற்றைய விற்பனை விலை...

உயிரிழந்தார் ஐக்கிய அரபு அமீரக அரச தலைவர்

அபுதாபியின் ஆட்சியாளரும் -ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று 13 வெள்ளிக்கிழமை உயிரிழந்தார் என்று அரச தலைவர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின்...

புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்கின்றேன்-ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.அதில் குறிப்பிடப்படுவதாவது இலங்கையை மீண்டும்...

இரு தினங்களுக்கு மூடப்படும் மதுபான சாலைகள்

இலங்கையில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் வெசாக் தினத்தை முன்னிட்டு மூடுவதற்கு இலங்கை மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் அனைத்து...

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி மின்துண்டிப்பு இல்லை!

இலங்கையில் வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்

முச்சக்கரவண்டி விபத்து……ஒருவர் உயிரிழப்பு

நேற்று (12) இடம்பெற்ற வீதி விபத்தில் புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியாவெவ பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் - தம்பபண்ணி பகுதியை சேர்ந்த எம்.யூ.எம்.சர்ஜூன் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்...

மூதாட்டியை துஸ்பிரயோகம் செய்த பேத்தியின் கணவன்…!

முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில் வசிக்கும் 67 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 07.05.2022 அன்று இரவு தன்னுடைய பேத்தியின் 38 வயதான கணவனால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மதுபோதையில் வந்து தனக்கு பலவந்தமாக...

தமிழகத்திடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நிவாரணம்

இலங்கையில் ராஜபக்சர்கள் சகோதரர்கள் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் கடுமையான பொருளாதா சீரழிவு ஏற்பட்டு உள்ளது. அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக...

ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வெளியீடு

ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவனங்களின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களாக ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. இரு ஸ்மார்ட்போன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1...

ரசிககர்களுடன் டான் படத்தை பார்த்து ரசித்த பிரபல நடிகர்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் இவர் தற்போது நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து...