பிந்திய செய்திகள்

புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்கின்றேன்-ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.அதில் குறிப்பிடப்படுவதாவது

இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்காக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்கின்றேன்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts