Home Blog Page 98

வயோதிப பெண் கொலை திருடப்பட்ட தங்க ஆபரணங்கள்

நேற்று மாலை தலவாக்கலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மடக்கும்புற பகுதியில் 84 வயதான வயோதிப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு, அவரது தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த பெண், வாய் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக...

பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்-மெல்கம் கர்தினால் ரஞ்சித்

இன்று (09) இலங்கைக்கு பெரிய மாற்றத்துடன் புதிய தொடக்கம் தேவை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கர்தினால் இதனைத் தெரிவித்துள்ளார். இப்போது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியும்,...

ஏசி வெடித்து ஒரே குடும்பத்தில் 4 பேர் மரணம்

இந்தியாவில் கர்நாடகாவில் ஏ.சி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந் தைகள் உட்பட‌ 4 பேர் பரிதாபமாக பலியாயினர். கர்நாடக மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மரிய மானஹள்ளியை...

ஜி.வி.பிரகாஷ் குரலில் உருவாகி இருக்கும்ரசிகர்களை கவர்ந்த பாடல்

திரைப்பட பாடல்களுக்கு இணையாக தனி ஆல்ப பாடல்களும் சமூகவலைத்தளங்களில் மாஸ் காட்டி வருகின்றன. ஏ.ஆர் ரகுமான் முதல் பல்வேறு இசை கலைஞர்கள், கவிஞர்கள் தற்போது தனியிசை ஆல்பங்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில்...

20 சதவீதத்தால் மருந்துப் பொருட்களின் விலை உயர்வு

இறக்குமதி மருந்துப் பொருட்களின் விலைகளை 20 சதவீதத்தால் அதிகரிக்க மருந்து இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. எனினும், ஏற்கனவே விலைகள் அதிகரிக்கப்பட்ட மருந்துப் பொருட்களுக்கு இது பொருந்தாது...

ஹிந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டு மென்ற கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்தியாவில் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்ற கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஒற்றைமொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்றும் ஒருமைப்பாட்டையும் உருவாக்காது என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின்...

இன்றைய வானிலை மாற்றம்

இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் (09 மற்றும் 10 ஆம் திகதி) தொடரும் என தேசிய வளிமண்டலவியல்...

மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. அதன்படி நிலையான வைப்பு வசதி வீதத்தை 13.50%...

உக்ரைனியர்களை நெகிழ வைத்த இலங்கையர்கள்!

இலங்கை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் இலங்கை மக்கள் தன்நலம் பாராது தங்களுக்கு செய்யும் உதவி தங்களை நெகிழச் செய்வதாகவும் இலங்கையில் உள்ள உக்ரைனியர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது நிலவும் நெருக்கடி சூழல்...

16 வயது சிறுவன் தற்கொலை!

உடுதும்பர, ஹாலியால பகுதியைச் சேர்ந்த சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுவன் கையடக்க தொலைபேசி விளையாட்டுக்களிற்கு அடிமையாகியுள்ளார். நாள் முழுவதும் கையடக்க தொலைபேசியுடன் பொழுதை கழித்து வந்துள்ளார். இதனால், தாயார்...