இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வு சற்று முன் ஆரம்பம்!

சற்று முன்னர் நாட்டின் 74வது தேசிய சுதந்திர தினம் நிகழ்வு ஆரம்பமாபமாகியுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்த நிகழ்வில் அமைச்சர் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

https://fb.watch/aYqCrRYTYa