பிந்திய செய்திகள்

பழங்கள் மற்றும் சில பொருட்களுக்கு விசேட பண்ட வரி அதிகரிப்பு (விலை பட்டியல் உள்ளே )

பழங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் தயிர், ஆப்பிள், திராட்சை, பாலாடைக்கட்டி (சீஸ்) ஆகியவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts