பிந்திய செய்திகள்

மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதம்

மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதம்
அதன் படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 298 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 66 சதம். விற்பனை பெறுமதி 330 ரூபா 75 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபா 51 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 45 சதம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts