கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குறித்த புகையிரதம் வவுனியா ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது மோதி இளைஞர் ஒருவர் மோதி மரணம் அடைந்துள்ளார்
சம்பவத்தில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த 23 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













































