இலங்கையின் ஊடகத்துறை அமைச்சராக உள்ள பந்துல குணவர்தன புதிய அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பந்துல குணவர்தனவுடன் புதிய அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்காரமற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.