பிந்திய செய்திகள்

பிரபல தேசிய பாடசாலையில் ஐந்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!!

கண்டி – கெங்கல்ல தேசிய பாடசாலையில் கொரோனா தொற்று கண்டறியபட்ட நிலையில், பாடசாலையின் தரம் 08 மற்றும் 10 ஆம் வகுப்புகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டும் என்று சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாடசாலையில் பனியாட்றிய ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருப்பதை உறுதி செய்ய பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தினால் ஆன்டிஜென் மற்றும் PCR பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts